நீ இருக்கும் காரணத்தால்...!

வானவில்லின் அழகு கண்டு
வியப்பதில்லை ஒரு நாளும்
என் கண் முன்னே வானவில்லாய்
நீ இருக்கும் காரணத்தால்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (5-Aug-10, 3:42 pm)
பார்வை : 513

மேலே