கடல் கரை

கடல் கரை மணலில்
என் கால் தடங்கள் மீது
மலர்கின்றன பூக்கள்
வியக்கின்றேன் நான் இங்கே
பின்னே வருவது நீ என்று தெரியாமல்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (5-Aug-10, 3:43 pm)
Tanglish : kadal karai
பார்வை : 852

மேலே