நீராய் நீயடி
வானவில் குடை
பிடித்து வாசலில்
காத்திருக்கிறேன்!
துளித்துளியாய்
வந்து ஜீவனில்
கலந்து விடு!
வாடி போன
என் வாழ்வில் பொங்கி
வந்த புது வெள்ளம்
நீ,!
தாகம் தீரும் வரை
அருந்தி மகிழ்ந்திடுவன்
அன்பே
உன் நினைவெனும் நீரை!
வானவில் குடை
பிடித்து வாசலில்
காத்திருக்கிறேன்!
துளித்துளியாய்
வந்து ஜீவனில்
கலந்து விடு!
வாடி போன
என் வாழ்வில் பொங்கி
வந்த புது வெள்ளம்
நீ,!
தாகம் தீரும் வரை
அருந்தி மகிழ்ந்திடுவன்
அன்பே
உன் நினைவெனும் நீரை!