ஜனநாயகத் தேர்

தேரென்றுதான் எடுத்து வந்தோம்
ஊர்வலம் போக
முல்லைக்கும் இல்லை
முழுதும் மக்களுக்கும் இல்லை
அங்கங்கே ஓடி அங்கங்கே நிற்கிறது
ஜனநாயகத் தேர் !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jun-21, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே