சிறைவாசம்
வனத்தில் மானை
வேட்டையாடினால்
"சிறைவாசம்" ...!!
என் மனதில் துள்ளித்திரிந்த
பொன்மானே
நானும் உன்னை
வேட்டையாடினேன்
எனக்கும் கிடைத்தது
உன் மனதில் "சிறைவாசம்"...!!
--கோவை சுபா
வனத்தில் மானை
வேட்டையாடினால்
"சிறைவாசம்" ...!!
என் மனதில் துள்ளித்திரிந்த
பொன்மானே
நானும் உன்னை
வேட்டையாடினேன்
எனக்கும் கிடைத்தது
உன் மனதில் "சிறைவாசம்"...!!
--கோவை சுபா