என்னவளே

ஓராயிரம் கவிபாடுவேன்
உன் ஒற்றை பார்வைக்காக..!!
ஈராயிரம் ஆண்டுகள் பேசாதிருப்பேன்
நீ சிந்தும் ஜாடை மொழிக்காக..!!
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எனக்கானவள் என்னவளே..!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (16-Jun-21, 11:17 pm)
Tanglish : ennavale
பார்வை : 324

மேலே