காதல் இளவரசி

காேடை குளிரில் நின்று இருந்தேன்
குறிஞ்சி மலராய் உன்னை கண்டேன்
பாடும் குயிலாய் பறந்து சென்றேன்
ராேஜா இதழ்களையாய் மலர்ந்து இருந்தேன்
நீ தலையில் சூடா காத்திருந்தேன்
கண்ணில் தெரியாமல் மறைந்து இருந்தேன்
உன் மனத்தை களவாட காத்திருந்தேன்
புதிதாய் உன்னை பார்த்தேன்
பூவே உன்னை நேசித்தேன்
காதல்லை உன்னிடம் யாசித்தேன்

எழுதியவர் : தாரா (17-Jun-21, 1:34 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal elavarasi
பார்வை : 154

மேலே