காதல் சாெல்லா

காதலியே உன்னிடம் என் காதல் சாெல்லா
நான் கவிஞன் அல்லா கவிதை சாெல்ல
நான் ஓவியன் அல்லா உன்னை வரையா
நான் சிற்பி அல்லா உன்னை வடிக்கா
நான் புலவன் அல்லா உன்னை பாட
நான் ராஜா அல்லா உன்னை ஆளா
நான் கடவுள் அல்லா உன்னை படைக்கா
நான் கடல் அல்ல என் காதலின் அழத்தை காட்ட
காதலியே என்னை காதலித்து விடு
என் காதலை ஏற்று உயிர் காெடு

எழுதியவர் : தாரா (18-Jun-21, 2:38 am)
சேர்த்தது : Thara
பார்வை : 139

மேலே