பட்டாம்பூச்சி

தேடித் திரிந்தபோது
அலைக்கழித்த நீ...
ஓடி ஓய்ந்தபின்
எனைச் சேந்வதேன்?
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (18-Jun-21, 10:45 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 78

மேலே