நாத்தீகன், ஆத்தீகன்
கண்ணுக்கு புலப்படுவதே உண்மை மற்றெல்லாம்
உண்மையல்ல வெறும் கட்டுக் கதை
என்றான் நாத்தீகன் ஆத்தீகன் அதற்கு
கண்ணுக்கு தெரியவில்லை அதனால் வீசும்
தென்றலும் பேய்க்காற்றும் கட்டுக்கதையா
என்று கேட்க நாத்தீகன் இடம் மாற

