மகாத்மா காந்தி

நேரிசை வெண்பா

மகாத்மா

உலகில் செனித்த உயிராம் பிறப்பு
விலங்கும் உயிராம் விளக்க -- பலஉயிராம்
காந்திமட்டும் பேருயிராம் பாரு மகாத்மாவாம்
சாந்திகொள்ளட் டும்பேராத் மா



எல்லா வரிகளிலும்

சீர்கள். 1 ம் 3 இல் மோனைகள்


........

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jun-21, 9:51 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே