தணிக்கை above 18 only

தணிக்கை ( above 18 only)


தணிக்கை செய்யப்பட்ட
தனி அறை
இரண்டு பேருக்கு மட்டும் அனுமதி
தப்பி தவிறி கூட மற்றவர்களுக்கு
அனுமதி மறப்பு
நான்கு சுவற்றுகுள் நயமாக
காம போருக்கு தாயாராகும்
இளஞ்ஜோடி
கண்களால் காம கணைகளை
தொடுத்த இருவர்
மோக கட்டிலில் நோகாமல் விழுந்தனர்
ஆலயங்களில் ஆடையில்லா
அழகு சிலைகள் என
ஆடைக்கு விடுதலை அளித்து
அங்கங்களுக்கு சுதந்தரம் தந்தனர்
ஆதாளும், ஏவாளாக மாறிய இருவர்
ஆலிங்கனத்துக்கு தயாராகினர்
வெட்கத்துக்கு விடைகொடுத்து
விடை தெரியா கேள்விகளுக்கு
பதில் தேடினர்
காமதேவன் கட்டளைப்படி
வாலிப வாசலை
எட்டிப் பிடித்த இருவர்
சொர்க்கத்தின் வழி தெரிந்து பின்னர் சிலாகித்தனர்
சிற்றின்ப ஊரில் 
காம கோட்டை கட்டி
மதன மாளிகையில் தினம்
ஆலிலை பூஜை
செய்ய ஆசை பட்டனர்
உல்லாச கடலில்
கப்பல் ஓட்டிய இருவர்
கரை சேர ஏனோ மறுத்தனர்.

- பாலு.

எழுதியவர் : பாலு (29-Jun-21, 6:02 am)
சேர்த்தது : balu
பார்வை : 136

சிறந்த கவிதைகள்

மேலே