மூணு பேரும் கா -வில முடியணும்
மூணு பேருங்களும் 'கா'வில முடியணும்
###############
வணக்கம் சோசியர் ஐயா.
@@@@@
வணக்கம் வஜ்ரவேலு. நல்ல செய்தியோட வந்திருக்கிற போல.
@@@@@@@
என்னத்த சொல்லங்க சோசியர் ஐயா. என்னோட மனைவி மாங்கனிக்கு முதல் மகப பேறில மூணு கொழந்தங்க..மூணும பெண் கொழந்தைங்க. நெனச்சாக் கவவையா இருக்குதுங்க சோசியர் ஐயா.
@@@@@@
மூணு மகாலட்சுமிங்க பொறந்திருக்கிறாங்க ஐயா. சந்தோசமான தகவல் இது.
@@@@
என்ன சோசியர் ஐயா சொல்லறீங்க?
@@@@@
மூணு பேரோட பேரும் 'கா'-வில முடியற இந்திப் பேரா இருக்கணும். அதுவும் இந்நிப் பேரா இருக்கணும். தமிழ்ப் பேருங்களத் தப்பித் தவறிக்கூட வச்சிடதா. தமிழ்ர்களின் தற்கால அடையாளமே இந்திப் பேருங்கள வைக்ஙிறதாய்யா.
@@@@@@@
நீங்க என்ன சொன்னாலும் அது உண்மையா இருக்குமுங்க..நீங்களே அந்த மூணு பேருங்களையும் சொல்லிடுங்க ஐயா.
@@@@@@
உம் சொல்லறேன். ரேகா, லேகா, சுரேகா.
@@@@@@@@
ரொம்ப நன்றிங்க ஐயா.
@@@@@@
சரி..அடுத்த வாரம் வாங்க. மூணு பேருக்கும் சாதகம ஈழுதி வைக்கிறேன்.
@@@@@@@
சரிங்க ஐயா
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Rekha = line, limit
Lekha = writings or picture
Surekha = beautifully drawn or prayer