வேற்றுமை

“உச்சரிக்கும் வார்த்தைகளில்
வேற்றுமை உருபு ஏற்காதே!”
என்றவன்
உட் செரிக்கும் வாழ்க்கையில் ‘வேற்றுமை’ உருவேற்று நிற்பதுவும்
வாழ்வின் விந்தை தான்!


எழுதியவர் : நர்த்தனி (30-Jun-21, 4:25 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 63

மேலே