மாயக்கனவு

நேரிசை வெண்பா

நனவிலவன் வந்து மகிழ்வைப் பொழுதும்
எனக்களிக்கான் காதலின் இன்பம் -- மனக்குறை
நீங்கத் தடையிலா தென்கனவில் வந்திடவன்
தீங்கிலா வாழ்வேன் தெளிந்து


.......

திருக்குறள். ௪./.14

எழுதியவர் : பழனி ராஜன் (2-Jul-21, 1:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 48

மேலே