கருப்பு நாள்
கருப்பு நாள் இன்று
மறக்க முடியாத அனுபவம்
மறந்தே ஆக வேண்டிய நிலை
தித்திக்க தித்திக்க மகிழ வேண்டிய
தருணம்
திருப்பங்கள் வந்து என்னை உடைத்து நொறுக்கிய தருணம்
விலை கொடுக்க மூடியா தருணம்
என்றென்றும் நீங்காத இடமாக
என் உள் புதைந்த நாள் இன்று...