விந்தை

"நீ என் நிழலா? அன்றி நிஜமா?
பிரிவு வெப்பத்தில் உன் நினைவு நிழலாய் தொடர,
உறவு தெப்பத்தில் நிஜமாய் படர,
விந்தை நம் பந்தம்!
நிழலோ, நிஜமோ,
நீ என்றுமே என் சொந்தம்!."

எழுதியவர் : (6-Jul-21, 11:20 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : vinthai
பார்வை : 107

மேலே