நட்பு
அன்பெனும்...
துணை கொண்டால்...
வம்பனும்... திசைமாறுவான்...
அதில் நட்பெனும்
இணை கொண்டால் ...
வம்பெலாம் ...
திசை மாறுமே.
அன்பெனும்...
துணை கொண்டால்...
வம்பனும்... திசைமாறுவான்...
அதில் நட்பெனும்
இணை கொண்டால் ...
வம்பெலாம் ...
திசை மாறுமே.