ரத்து

வினாத்தாள்
வழங்கப்பட்டு,
விடைகள்
முடிக்கும் வேளையில்,
ரத்து செய்யப்பட்ட
வினாத்தாளாய்?
திருநங்கைகள்!!!

எழுதியவர் : சோழ வளவன் (11-Jul-21, 10:14 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
Tanglish : ratthu
பார்வை : 46

மேலே