1969 -- ம் 2009திலும்
முன்னறுபத் தொன்பதில் குற்றம் குறைமதிப்பெண்
அன்றையர சுகேட்டது மாணவரை -- இன்றரசு
கேட்டா ருபாத்தியை யெதற்கு மதிப்பெண்ணை
போட்டாய் குறைவாய் யென
1969 களில் மாணவன் குறைவாய் மதிப்பெண் எடுக்க ஏன் சரியாய் படிக்கவில்லை
என்று மாணவரை கேட்டார்கள். ஆனால் 2009 திலோ வாத்தியை அரசு கேட்கிறது ஏன்
மார்க்கை குறைவாய் பொட்டாய் என்று? என்ன செய்ய காலத்தின் கோலம்.