காதல் வித்தகன்
எங்கிருந்து வந்தாய்
சொல்லில் அடங்க அன்பை தந்தாய்
புது நிலா உன்னை கண்டேன்
என் உள்ளத்தை உன் கையில்
அள்ளி தந்தேன்
வானவில்லின் நிறத்தில் உனக்கு
கவிதை எழுதினேன்
என் இதய கண்ணாடியில் உன் முகம்
காண்கிறேன்
உன் வார்த்தையில் நான் வாழ
போகிறேன்
தாஜ்மஹால்லில் உன்னிடம் காதல்
சொல்ல வருகிறேன்
காதல் பூ வை தருகிறேன்
காதலனே உன்னை காதலிக்க
போகிறேன்