மூழ்கடிப்பாயா

காற்றிலே மிதக்கும்
மகரந்தமே..!
நான் வண்டாய் பிறக்க
தூண்டும் பூந்தென்றலே..!
தேன் கசிந்து
எனை பேரின்ப மழையில்
மூழ்கடிப்பாயா..!!

-வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (18-Jul-21, 5:09 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 161

மேலே