போகட்டும் கண்ணனுக்கே

கனவிலும் கடவுளை நினைக்காதவர்கள்..!!

தங்களுக்கு
கஷ்டங்கள் வரும்போது
கடவுளை கண்டபடி
திட்டி தீர்த்துவிடுவார்கள்..!!

அதனால் ...
கண்ணன்
அன்றே கீதையில் ...!!

"போற்றுவார் போற்றலும்
தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே"
என்று சொன்னான் போலும் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Jul-21, 10:06 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 114

மேலே