ஆன்ம பரப்ரஹ்மம்
அன்னையின் உடலே கோயில் அவள்
கர்பப்பைத்தான் கோயிலின் கருவறை
அதில் வளரும் கருவே ஆன்மா அதனுள்
எப்போதும் உறையும் பரமாத்மா அவனே
பரப்பிரம்மம் என்றறி மனமே