கடவுள்

கடவுள் யார் என்று கேட்க்கும்நீ
கடவுளை புறக் கண்ணாலும் அகக்கண்ணால்
கண்டும் பேசியும் ஞானிகள் எழுதியதைக்
கொஞ்சம் படித்து புரிந்துகொள்ளப் பார்மானமே
உன்னை நீஉயர்திக்கொண்டாள் நீகாணா
கடவுள் உனக்கு நித்தம் நித்தம் காட்சிதருவான்
அவன் உனக்காக அல்லவோ காத்திருக்கிறான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Jul-21, 1:14 pm)
Tanglish : kadavul
பார்வை : 84

மேலே