நவீன கால பாரதியார் பாடல்
காலை எழுந்தவுடன் அலைபேசியில் நண்பர்களுக்கு காலை வணக்கம் கூறி
பின்பு நல்ல கனிவு கொடுக்கும் கனிவான வாட்ஸ்அப் செய்திகளைப் படித்து
மாலை முழுதும் கைப்பேசியில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி பொழுதை கழித்தல் என வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா.