உன்னை நான் பார்த்த போது
உன்னை நான் பார்த்த போது
---ஓவியத்தை மறந்தேன்
கண்ணை நான் பார்த்தபோது
---கவிதை நினைவுகளில் மிதந்தேன்
விண்ணை நான் பார்த்த போது
--நிலவுக்கும் உனக்கும் வித்தியாசத்தை யோசித்தேன்
கருமையில் உன் அழகிற்கு இணையாக
---நிலவு கருமையானாலும் ஓவியனும் கவிஞனும் போற்றுவானா ?