கன்னி ராசி....

உன் கைபேசிக்கு
கன்னி ராசி....
கொடுத்து
வைத்ததால்
நீ
கொஞ்சிக் கொண்டிருக்கிறாய்

எழுதியவர் : (27-Sep-11, 3:53 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 720

மேலே