அழகிய பாப்பாத்தி

அழகிய பாப்பாத்தி,
அதன் இறகில் பல வர்ணம்,
பறக்கிறது பார் இறகடித்து, பார்ப்போர் எல்லாம் மனம் மயங்க.

அழகிய கயல்விழியாள், அவள் உடையில் பல வர்ணம்,
ஆடுகிறாள பார் ஆடை அசைத்து,
ஆடவர் எல்லாம் மதி மயங்க.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-Jul-21, 10:35 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 70

மேலே