அவள்
என்னவளே எனைக்கண்டு உன்கண்ணில் வந்த
ஆனந்த கண்ணீர் உன்மீது நான் எழுதிய
கவிதையின் காதல் வரிகளை நனைக்க
வசந்தகால மலையில் நனைந்த மண்ணாய்ப்
போனதடி என்நெஞ்சம் ஆனந்தம் பொங்கிடவே