இறந்தாலும் ஆயிரம் பொன்

கலித்துறை

விளம். . மா. விளம் .மா. காய்

குட்டிகள். பத்தை. போட்டிடும் பன்றி. கூட்டமடா
குட்டிகள். எட்டினை. போட்டிட நாயும். தொல்லையடா
குட்டிகள். ஈன. மூன்றையும். சிங்கம். துணிச்சலடா
குட்டியொன் றையும் போடுமாம். யானை சொத்தாமே

1. 3. 5. இல். மோனைகள்

குறள் வெண்பா

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்னாம்
இறந்தாலும் ஆயிரம் பொன்


.........

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jul-21, 8:41 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 208

மேலே