கோபம்
![](https://eluthu.com/images/loading.gif)
அணையிட்டுத்
தடுக்க...கோபம் ஒன்றும்
வெள்ளமல்ல ...
என்றாலும்...
வந்தாலோ ...
அத்தனையையும்
அழிக்கும் என்பதால் ...
மூலையில்
அணையிட்டுத்
தடுப்பதை விட...
மூளைக்கு
ஆணையிட்டுத்
தடுப்பதே மேல்.
அணையிட்டுத்
தடுக்க...கோபம் ஒன்றும்
வெள்ளமல்ல ...
என்றாலும்...
வந்தாலோ ...
அத்தனையையும்
அழிக்கும் என்பதால் ...
மூலையில்
அணையிட்டுத்
தடுப்பதை விட...
மூளைக்கு
ஆணையிட்டுத்
தடுப்பதே மேல்.