நம்பி கைவை, நம்பிக்கை மீது கை வைக்காதே

நேற்றைய முன்தினம் நன்னாள் என்று நம்பினேன்
நேற்றைய தினமும் வந்தது, நம்பிகையும் வந்தது
நேற்றைய நம்பிக்கை இன்று மீண்டும் மலர்ந்தது
இன்றும் நம்பிக்கையை நான் இழக்கவில்லை
இன்று நடப்பது நாளை நன்னாளாக அமையவே
நாளையும் நான் நம்பிக்கையை இழக்கமாட்டேன்
நம்பிக்கையோடு இருப்பின் தினமும் நன்னாளே
ஏனெனில் நம்பிக்கையே நன்னாளுக்கு அடிகோலி
உன் திறமைகள்மீது நம்பிக்கை கொண்டு வாழு
அதன் மூலம்தான் கிடைக்கட்டுமே, கஞ்சி, கூழு

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (31-Jul-21, 11:45 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 179

மேலே