காதல் நட்பு
கானகாணும் காலங்கள்
கனவுகளின் தேடல்கள்
கல்லூரியின் ஞாபகங்கள்
நண்பர்களின் குதூகலங்கள்
சந்தோசத்தின் எல்லைகள்
தோள்கொடுக்கும் தோழர்கள்
வாழவைக்கும் நட்புகள்
இதயத்தில் வாழும் என் நட்புகளின்
நினைவுகள்
கல்லூரியை கலக்க வைத்த
நண்பர்கள்
நட்புக்கு ஒரு கோயில் கட்டினால்
அதில் ஒன்றும் தவறு இல்லை