மௌனம் மொழியானால்

மௌனம் மொழியானால் உன்விழிகள் ஓவியம்
மாலைமலர் உன்னில் மலர்ந்து சிவந்தால்
மடல்தா மரைஉன் இதழில் விரியும்
கடல்நீலம் துள்ளும்கண் ணில் !

----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-21, 10:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 134

மேலே