காதல் மொழி
♥♥♥
காதலுக்கு மௌனமே
சிறந்த மொழி💕💕💕
ஆனால்
உன் விழிகளோ
காதல் கதைகளை
பேசிக்கொண்டே
இருக்கின்றதே... 💕💕💕
♥♥கோவை சுபா
♥♥♥
காதலுக்கு மௌனமே
சிறந்த மொழி💕💕💕
ஆனால்
உன் விழிகளோ
காதல் கதைகளை
பேசிக்கொண்டே
இருக்கின்றதே... 💕💕💕
♥♥கோவை சுபா