காதல் தென்றல்
ஒ பெண்ணே உன் பெயரை
சொல்ல வா
உன் இதயத்தில் என் காதலை
சேர்க்க வா
உன் அழகை கவிதையாய்
எழுதா வா
உன் கோபத்தை நான் ரசிக்கா வா
உன் தோளில் சாயவா
உன் புன்னகையை நான் நேசிக்க வா
உன் தோட்டத்தில் நான் பூக்களாய்
பூக்கா வா
புது நிலவாய் வானில் தோன்ற வா
உன் கனவில் நான் வாரா வா
என் காதலை சொல்ல வா