விடியற்காலை

புற்களின் புருவங்களுக்கிடையில் பொட்டு வைத்த பனித்துளி...
போற்றிடும் அழகை பொசுக்கிடவே போர் தொடுக்கும் சூரியன்...

எழுதியவர் : Gopi (2-Aug-21, 9:04 am)
சேர்த்தது : கோபிமு
பார்வை : 112

மேலே