காதல் பிருந்தவானம்

காலை நேர தென்றலில் கண்டேன்

காதலை

என் பிருந்தவான தாேட்டத்தின்

தேவதையை

மயில் தாேகை பாேன்ற கூந்தலால்

என்னை வருடி சென்றல்

சிறு புன்னகையால் என்னை சிதறடிதல்

அவள் பார்வையால் என் இதயத்தை

இழுத்து சென்றல்

அவள் தான் என் வாழ்க்கை என

நினகை்கா வைத்தால்

கனவில் வந்து என்னை புலம்பா

வைத்தாய்

உன் பாதையை தேட வைத்தாய்

காதலை எனக்கு புரியா வைத்தாய்

எழுதியவர் : தாரா (4-Aug-21, 1:13 am)
சேர்த்தது : Thara
பார்வை : 158

மேலே