திரைக்கவிப் பிரம்மாக்கள்
திரைக்கவிப் பிரம்மாக்கள்
*********
கண்ணதா சன்வாலி தமிழ்த்திரை கவிச்சிற்பிகள்
தண்நிலவைச் சுட்டி மண்நிலவைப் போற்றி
பண்ணுக்கு இசைந்தும் சந்தத்தில் வைத்தும்
கண்ணாகத் தந்தாரே கவியோவியம் !
***********
(நண்பர் திரு கவின் சாரலன் அவர்கள்
வேண்டுகோளுக்கு இணங்க. )
அவர் கொடுத்த முதல் அடி : --
" கண்ணதா சன்வாலி தமிழ்த்திரை
கவிச்சிற்பிகள் "