சாமுத்திரிகா லட்சணம்

காக்கை வலம் போனால் சுபசகுனம்
காக்கை இடம் போனால் அபசகுனம்
நீ வலம் போனாலும் இடம் போனாலும்
தெருவழியே நீ நடந்தால் அது சாமுத்திரிகா லட்சணம் !

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-21, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே