வலிமை

"வலிமை" நிறைந்தவர்கள்
சபையில் இருக்கும்போது

வாய்மையும்
தன் "வலிமை" இழந்து
பொய்மையாகிவிடும்...!!

பொய்மையும்
"வலிமை" பெற்று
வாய்மையாகி விடும் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Aug-21, 6:39 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 582

மேலே