வலி
அழுத வடிந்த
கண்களுக்கு
புகைதான்
காரணமென்றாய்
அறைவிழுந்து
சிவந்தெழுந்த
உன் கன்னத்தை
நெருப்பா சுட்டது
உன் வலிகளை
புனைவாக்குவதில்
உனக்கு தான்
எத்தனை
சாமர்த்தியம்
அம்மா
அழுத வடிந்த
கண்களுக்கு
புகைதான்
காரணமென்றாய்
அறைவிழுந்து
சிவந்தெழுந்த
உன் கன்னத்தை
நெருப்பா சுட்டது
உன் வலிகளை
புனைவாக்குவதில்
உனக்கு தான்
எத்தனை
சாமர்த்தியம்
அம்மா