அவளின் பரிசு
போதை பொருள்,
காதல் வலி,
காயம் காணும்
இதயம்
இவை யாவும்
உந்தன் பரிசுப் பொருட்களாக
எனக்கு
மட்டுமே.❣️
போதை பொருள்,
காதல் வலி,
காயம் காணும்
இதயம்
இவை யாவும்
உந்தன் பரிசுப் பொருட்களாக
எனக்கு
மட்டுமே.❣️