காத்திருப்பு

என் அலைப்பேசி எழுப்பும் ஒவ்வொரு ஒலியின் போதும் ஒடி வந்து பார்ப்பேன்
உன்னுடைய குறும் செய்தியாய் இருக்கும் என்று
ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சும்
ஏமாற்றைத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் காத்திருப்பேன் ...
காத்திருப்பதும் சுமையான சுகம் தான் என்று..!

எழுதியவர் : கலைச்செல்வி கி (3-Sep-21, 10:09 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : kaathiruppu
பார்வை : 267

மேலே