பினோச்சியோ
பினோச்சியோ.*
உனக்குத்தான் கஷ்டம்
என்பாய்,
உனக்கு தெரியும் பொய்
என்று,
உன்பிள்ளைகளே உயர்த்தி
என்பாய்,
உனக்கு தெரியும் பொய்
என்று,
உண்மையே பேசாத நீ
சொல்கிறாய்,
உனக்கு கோவிட் 19
வராது என்று,
உனக்கு தெரியும் உதை
உண்டு என்று,
போய்விடு இங்கிருந்து.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.
* Pinocchio என்ற கதை படித்திருப்பீர்கள்