இதழ்

அவள் இதழ் சுவர்க்கம்
உதிர்க்கும் ஒற்றை சொல்
என் வாழ்வை மாற்றும்
மந்திரமாக.....

அவள் இதழ் பிளவில்
வடியும் தேனை அருந்தும்
வண்டாக காத்திருக்கிறேன்
அவள் உதிர்க்கும்
ஒற்றைச் சொல்லுக்காக
"சம்மதம்"....

எழுதியவர் : கவி பாரதீ (6-Sep-21, 2:36 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : ithazh
பார்வை : 166

மேலே