நாமொன்று நினைக்க
கலித்துறை
விளம். மா. விளம். மா. காய்
மக்களும் கூட்ட. .கடவுளும் கழிக்கி. றதென்பர்கேள்
மக்களும் பெருக்க கடவுளும் வகுக்கும். பாரென்றார்
தக்கதென் மாந்தர் அருகிட கடவுள்ர் முடிக்கவிடார்
குக்கலென் மாந்தர் முடியடி. தெரியா வாடுவாரே
கடவுளுடன் எதிர் வினையாய் கூட்டப் பெருக்க அவரிணையா நாமும்.
நாமொன்று நினைக்க தெய்வமொன்று முடிப்பதே இயற்கை.