உன்புருவமும் கண்ணும்
வில்லை வளைத்து நாணேற்ற அழகு
நாணேற்றிய வில்போல் உன்புருவம்
காமதேவன் உனக்கு தந்த பரிசோ
புருவம் இத்தனை அழகு இன்னும்
பேசும் உந்தன் விழிகள் ....காவியம் பாடும்