காதல் தேர்வு
ஏதோ ஒரு வாழ்க்கை என வாழ்ந்து
கொண்டு இருந்தேன்
போற போக்கில் காதல்லை
சொல்லி விட்டாய்
ஒரு கரையாக நீ இருக்கா
மறு கரையாக நான் இருக்கா
நாம் இணையும் பாதை
தெரியாமல்லே போகிறத்தே
நாள்கள் நகர்கிறதே என் இதயம்
துடிக்கிறதே
நித்தமும் மனம் உன்னையே
நினைகிறத்தே
நிரந்தரமாக உன்னிடம் சிக்கி
தவிக்கின்றதே
காதல் தேர்வு எழுதிகாத்திருக்கிறேன்
அவள் சம்மதத்தையே என்
வெற்றியாக கொண்டாடுவேன்